இலங்கை வங்கி ஏற்றுமதி வட்டம்
இவ்வுலகம் உங்களுக்காகக் காத்திருக்கிறது
எங்கள் ‘இலங்கை வாங்கி (BOC) ஏற்றுமதி வட்டம்’ உங்களின் வியாபார முயற்சிகள், சிறிய, நடுத்தர ஏற்றுமதி வியாபாரங்கள் என்பவற்றுக்கு நிதிச் சேவைகள், நிதியல்லாச் சேவைகள் எனப் பரந்துபட்ட சேவைகளை ஒரே கூரையின்கீழ் வழங்குகிறது.
நிதிச் சேவைகள்
- ஏற்றுமதிக்கு முன்னைய மற்றும் ஏற்றுமதிக்கு பின்னைய நிதி.
- ஏற்றுமதியாளர்களுக்கான விசேட வைப்புத் திட்டம்.
- உங்கள் நிதி வசதிகளுக்கான விரைவானஅனுமதி.
- கவர்ச்சிகரமான குறைந்த கடன் விகிதங்களும் பேசித் தீர்மானிக்க்க் கூடிய பரிமாற்று விகிதங்களும்.
நிதியல்லாத சேவைகள்
- பிரத்தியேக தகவல் மையம்.
- விநியோக சேவையைத் திறம்பட முகாமை செய்வதற்கான தொழில்முறை ஆலோசனை / ஆலோசனைச் சேவைகள்.
- ஏற்றுமதி தொடர்பான வலையமைப்புச் சேவைகள்.
- கொள்வனவாளரின் அறிக்கையைப் பெறுதல்.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்வதற்கான உதவி.
தொடர்புகளுக்கு
| சிரேஷ்ட முகாமையாளர் | 011 254 1945 011 220 3280 | exportcircle@boc.lk |
| தொடர்பு அதிகாரி | 011 254 1945 011 220 3247 011 220 3304 | exportcircle@boc.lk |
ஏனைய சேவைகளை அறிய
வர்த்தக சேவைகள் பற்றிய மேலோட்டமான பார்வை
இலங்கை வங்கி வர்த்தக சேவைகளுடன் திறம்பட வர்த்தகம் செய்யுங்கள்
விரிவாக வாசிக்க
இறக்குமதி வசதிகள்
எமது இறக்குமதிச் சேவைகளுடன் இணைந்து உங்கள் வியாபாரத்தை விரிவாக்குங்கள்
விரிவாக வாசிக்க
கடல் கடந்த வங்கிச்சேவை
எப்போதும் முன்னணி வகிக்க உங்களுக்குத் தேவையான நிதித் தீர்வுகள்.
விரிவாக வாசிக்க
கடல்கடந்த கணக்குகளும் வெளிநாட்டுப் பணக் கொடுக்கல் வாங்கல்களும்
உலகளாவிய பரிவர்த்தனைக்கு
விரிவாக வாசிக்க



