• நாணயக் கடிதம் 
    தேவையான ஆவணங்கள் 
    »  அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களால் ஒப்பமிடப்பட்ட முறையாகப் பூர்த்தி செய்யபடப்ட்ட நாணயக் கடிதம் 
    »  ஒப்படைப்பு விலைப்பட்டியல்

                 இறக்குமதி நாணயக் கடித விண்ணப்பம்          
                 நாணயக் கடித விண்ணப்பம் (உள்நாடு)         
                 நாணயக் கடிதத் திருத்த விண்ணப்பம்      

  • நாணயக் கடிதத்தின்கீழ் வரையப்பட்ட பற்றுச்சீட்டுகளைக் கையாளுதல்
  • கப்பற் சேவை உத்தரவாதங்கள் / பொதி உத்தரவாதங்கள் 
    » உடனடி / DPஇன் கீழான கப்பற் சேவை உத்தரவாதங்கள் 
          தேவையான ஆவணங்கள் 
          › முறையாக நிரப்பப்பட்ட வங்கிக் காப்பீடு (கப்பலேற்றல் உத்தரவாத்த்துக்காக) 
          › கொடுப்பனவு ஏற்பாடு (கடன் / கணக்கு பற்றுக் கடிதம்) 
          › கப்பற் சேவை நிறுவனத்தின் காப்பீடு 
          › வணிக விலைப்பட்டியலின் மூன்று பிரதிகள் 
          › கப்பலேற்றல் பற்றுச் சிட்டின் இரண்டு பிரதிகள் 

    » தவணை / DAஇன் கீழான கப்பற் சேவை உத்தரவாதங்கள் 
         தேவையான ஆவணங்கள் 
          › முறையாக நிரப்பப்பட்ட வங்கிக் காப்பீடு (கப்பலேற்றல் உத்தரவாதத்துக்காக) 
          › எல்லை இல்லை என்ற கடிதம், கோரிக்கைக் கடிதம் 
          › கப்பற் சேவை காப்பீடு 
          › வணிக விலைப்பட்டியலின் மூன்று பிரதிகள் 
          › மூலக் கப்பலேற்றல் பற்றுச் சிட்டின் இரண்டு பிரதிகள் 
     
  • ஆவணத் தொகுப்புகளைக் கையாளுதல் (DA / DP) 
  • இறக்குமதி நிதி
  • இணையவழி இறக்குமதி பரிவர்த்தனைகளை அனுபவியுங்கள் 
       ›  “BOC Trade Channel Customer Portal” மூலம் நாணயக் கடிதத்தினை  இணையவழி  விண்ணப்பிக்கவும் 
       ›  ஒற்றை/இரட்டைக் கட்டுப்பாட்டின் ஊடாக மேற்கொள்ளப்படுவதால் மேலும் பாதுகாப்பான பரிவர்த்தனைகள்  
       › நாணயக் கடிதம் மற்றும் அதன் திருத்தங்களுக்கு இணையவழி ஒப்புதல்  
       › இணையவழி நாணயக் கடித  நிலை இற்றைப்படுத்தல்  
       › SWIFT “Answer back response” 
     
  • இலங்கை வங்கியின் நன்கறியப்படட  சர்வதேச  வங்கித் தொடர்பு வலையமைப்பு  உங்கள் இறக்குமதி பரிவர்த்தனைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வை வழங்குகிறது
தொடர்புப் பிரிவு011 220 3374 
011 220 3322
sanjeewa@boc.lk        
sudharma@boc.lk
இறக்குமதிகள்011 220 3335mgriosh@boc.lk

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444