வழங்கப்படும் சேவைகள்
- நாணயக் கடிதங்கள் பற்றியும் அதன் திருத்தங்கள் பற்றியும் ஆலோசனை வழங்குதல்
- ஏற்றுமதி நாணயக் கடிதம், சேகரிப்பு மற்றும் பொதியிடல் கடன் வசதிக் கோரிக்கைக் கடிதங்கள் என்பவற்றை இலங்கை வங்கி வர்த்தக மார்க்க வாடிக்கையாளர் புகுமுகத்தினூடாக (BOC Trade Channel Customer Portal ) சமர்ப்பித்தல்
- நாணயக் கடிதத்தை உறுதிப்படுத்தல்
- நாணயக் கடிதத்தின் கீழ் ஏற்றுமதி ஆவணங்கள் தொடர்பில் பேரம் பேசுதல்
- DP/DA விதிமுறைகளின் கீழ்ஏற்றுமதி ஆவணத்தைக் கொள்வனவு செய்தல்
- ஏற்றுமதிக்கு முன்னதான வசதிகள் (பொதியிடல் கடன் வசதிகள்)
- ஏற்றுமதிக்குப் பின்னதான வசதிகள் (ஏற்றுமதி பில் தள்ளுபடி> பேரம்பேசல் போன்றவை)
- வாங்குபவரின் அறிக்கைகளைப் பெறுதல்
- ஏற்றுமதி ஆவணங்களைத் தயாரிப்பதில் உதவி
- ஆவணப் பரிசோதனைச் சேவைகள்
- ஆவணங்களைக் கண்காணிக்கும் வசதி
இலங்கை வங்கி வர்த்தக மார்க்க வாடிக்கையாளர் புகுமுகத்தினூடாக (BOC Trade Channel Customer Portal) இணையவழிப் பரிவர்த்தனைகள் பற்றி அறிந்துகொள்ளவும்
- ஏற்றுமதி நாணயக் கடிதம்
- சேகரிப்பு
- பொதியிடற் கடன்
- கடன் வசதிகள்
என்பவற்றுக்கு இணையவழி விண்ணப்பிக்கவும்
ஆவணக் கடன்கள் (நாணயக் கடிதம்)
ஏற்றுமதி உண்டியல்கள் – பேரம் பேசல் / சேகரித்தல் (ஒப்புதல் அடிப்படையில்)
முகப்புக் கடிதம்
கொடுப்பனவுக்கு எதிரான ஆவணங்கள் (D/P) / ஏற்றுக்கொள்ளலுக்கு எதிரான ஆவணங்கள் (D/A)
ஏற்றுமதி உண்டியல்கள் – சேகரிப்பும் கொள்வனவும் / விலைப்பட்டியற் கழிவிடல் (கணக்கைத் திறக்கவும்)
முகப்புக் கடிதம்
பொதியிடற் கடன்கள்
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
- வாடிக்கையாளரின் கோரிக்கைக் கடிதம்
- கொள்வனவு ஆணை
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பொதியிடற் கடன் விண்ணப்பப் படிவம்
மேலதிக விவரங்களுக்கு
T: 011 220 3342
E: mgreosh@boc.lk

