• வெளிநாட்டு நாணய வைப்புக் கணக்குகள் 

    ›  வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (BFCA)
    ›  வெளிச் செல்லும் முதலீட்டுக் கணக்குகள் (OIA)
    ›  வெளிவாரி வங்கிக்கடன் கணக்குகள் (ECBA)

     »  பெரு நிறுவன வாடிக்கையாளர்களால் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்திலும் ஆரம்பிக்க முடியும்.
    »  இதற்காக நிறுவனக் கேள்வி வைப்புக்களுக்காக சமர்ப்பிக்கப்படும் அதே ஆவணங்களையே நீங்கள் இங்கே சமர்ப்பிக்கவேண்டும் (நடைமுறைக் கணக்குகள்). 
    »  நிறுவனக் கேள்வி வைப்புக்கள் (FCY) பாராளுமன்றச் சட்டங்கள், வெளிநாட்டு நாணய மாற்றுச் சட்டத்தினதும் 2007ஆம்         ஆண்டின் 7ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தினதும் விசேட ஒழுங்கு விதிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்படும்                 வழிகாட்டல்கள் மற்றும் ஒழுங்கு விதிகள் என்பவற்றினால் நிர்வகிக்கப்படுவதோடு அவை மதிப்பாய்வு மற்றும் மாற்றத்திற்கு                     உட்பட்டவையாகக் காணப்படுகின்றன. இவை குறித்த தகவல்களுக்கு எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
  • நிலையான வைப்புக் கணக்குகள் (FCY)
    வைப்புக் காலம் - 01 மாதம், 03 மாதங்கள், 12 மாதங்கள், 02 ஆண்டுகள், 05 ஆண்டுகள் 
    (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
    % வட்டி விகிதம்
  • ஏழு நாள் அழைப்பு வைப்புக்கள் (FCY)
    % வட்டி விகிதம்


நிறுவனக் கிளை நி.வைப்புப் பிரிவு
T  : 011 220 3107
E :  csm660@boc.lk 
 

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444