• கேள்வி வைப்புக்கள் 
    உங்கள் வருடாந்த வருமானம் ரூபாய் ஒரு பில்லியனுக்கு அதிகமாக இருந்தால் எங்கள் பெரு நிறுவனக் கிளையில் நடைமுறைக் கணக்கை ஆரம்பிக்க முடியும். ஆரம்ப வைப்புத் தொகை ரூபா 250000/-. (நாளாந்தம் குறைந்தபட்ச மீதியாக ரூ. 250000/- பேணப்பட வேண்டும்.) 

    கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்கு கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 

    »  வரையறுக்கப்பட்ட பொறுப்பு 
          ›   கணக்குத் திறக்கும் விண்ணப்பப் படிவம்
          ›   கூட்டிணைப்புச் சான்றிதழ் 
          ›   படிவம் 01, படிவம் 20, படிவம் 13, படிவம் 15
          ›   நிறுவனத்தின் உறுப்புரைகள் 
          ›   சபைத் தீர்மானம் 
          ›   வாடிக்கையாளர் தகவலறியும் படிவம் (CDD படிவம்) - தனிநபர் சாராதது. 
          ›   தேசிய அடையாள அட்டையின் (NIC) பிரதிகளுடன் தனியாள் பணிப்பாளர்களுக்கான வாடிக்கையாளர் பதிவுப் படிவம் 
          ›   CDD படிவம் - பணிப்பாளர்களுக்கானது
          ›   வரிசார் தகவல் சான்றிதழ்
          ›   பயன்சேர் உரிமைத்துவத்துப் பிரகடனம்
          ›   தொலைநகல்வழிபெறும் முன்காப்பீடு 
          ›   இலத்திரனியற் கூற்று வசதிக்கான கோரிக்கை 
          ›   கையொப்ப அட்டைகள்

    »  பங்காண்மைக் கணக்குகள் 
          ›   நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் 
          ›   ஏனைய தொடர்புடைய ஆவணங்கள் 

    »  அரச கணக்குகள் 
          ›   பாராளுமன்றச் சட்டம் / வர்த்தமானி 
          ›   ஏனைய தொடர்புடைய ஆவணங்கள் 

    »  கூட்டு முயற்சி (வியாபாரக்) கணக்குகள் 
          ›   கூட்டு முயற்சி ஒப்பந்தம் 
          ›   ஏனைய தொடர்புடைய ஆவணங்கள் 

    »   பிணைக் (Escrow) கணக்குகள் 
          ›   பிணை (Escrow) ஒப்பந்தம் 
          ›   ஏனைய தொடர்புடைய ஆவணங்கள்
     
  • நிலையான வைப்புக் கணக்குகள் (இலங்கை ரூபாய்)
    வைப்புக் காலம் - 01 மாதம், 03 மாதங்கள், 12 மாதங்கள், 02 ஆண்டுகள், 05 ஆண்டுகள் 
    (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
    % வட்டி விகிதம் 
     
  • ஏழு நாள் அழைப்பு வைப்புக்கள்
    ஏழு நாட்கள் அறிவிப்புடன் மீளப் பெறும்போது வட்டி செலுத்தப்படும்.
    % வட்டி விகிதம் 

 

பெரு நிறுவனக் கிளை நி.வைப்புப் பிரிவு பெரு நிறுவனக் கிளை நி.வைப்புப் பிரிவு csm660@boc.lk

 

 

உள்நாட்டு வைப்புகள் (இலங்கை ரூபாய்)

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444