BOC BIZLIFT

சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் (SMEs) மற்றும் பெருநிறுவனங்களுக்கான மூலதனச் செலவு (CapEx) நிதி வழங்கல் தீர்வு

தகுதிகள்

  • பிரிவு I : ரூ. 250 மில்லியன் – ரூ. 1000 மில்லியன்  வரையான வருடாந்த  வருவாயைக் கொண்ட வணிகங்கள்.
  • பிரிவு II : ரூ. 1000 மில்லியனுக்கு மேல் வருடாந்த  வருவாயைக் கொண்ட வணிகங்கள்.
  • செல்லுபடியான பதிவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் வணிகமாக இருக்க வேண்டும் (தனியார் வணிகம், கூட்டாண்மை அல்லது நிறுவனம்). புதிய தொழில்முயற்சிகள் (Startups) இதன்கீழ் கருத்திற்கொள்ளப்படமாட்டா.

தகுதியான நோக்கங்கள் 

  • ஆலை மற்றும் இயந்திர கொள்முதல்
  • உட்கட்டமைப்பு மேம்படுத்தல்
  • தொழில்நுட்ப மேம்படுத்தல்கள்
  • இயலளவு விரிவாக்கம்
  • பல்வகைப்படுத்தலுக்கான வணிக கையகப்படுத்தல்
  • ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு எந்த மூலதனச் செலவு (CapEx) முதலீடும்

உள்ளிட்ட பரந்த அளவிலான நோக்கங்களுக்கான மூலதன முதலீடுகளுக்கான ஆதரவு. 

கடன் தொகை

  • பிரிவு I: அதிகபட்சம் ரூ.250 மில்லியன் அல்லது முதலீட்டுச் செலவில் 80% (இதில் எது குறைவோ அது).
  • பிரிவு II: அதிகபட்சம் ரூ.1000 மில்லியன் அல்லது முதலீட்டுச் செலவில் 80% (இதில் எது குறைவோ அது).

 

 

மீளச் செலுத்தும் நிபந்தனைகள்

  • அதிகபட்ச காலம்: 7 ஆண்டுகள் வரை.
  • சலுகைக் காலம் (Grace Period): 2 ஆண்டுகள் வரை (சலுகைக் காலத்தின் போது வட்டி செலுத்தப்பட வேண்டும்).

வட்டி வீதம்

  • 1ஆவது மற்றும் 2ஆவது ஆண்டு: 10.50% நிலையான வருடாந்த வட்டி.

மேலதிகத் தகவல்களுக்கு - PIU - 011-2203381 

நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

 

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444