சுற்றுச்சூழல் நட்புமிக்க e-காலண்டர்ஐ அறிமுகப்படுத்துகிறோம்!
சுற்றுச்சூழல் மற்றும் காகிதத்தை பாதுகாக்கும் நோக்குடன்,Mobile மற்றும் Desktop இற்கு ஏற்ப அமைக்கப்பட்டது. சாந்தமான இயற்கை சார்ந்த இசையுடன் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து எங்கேயும் எப்போதும் ஆக்கமுறையான சுற்றுச்சூழலை நிலைப்படுத்த கை கோர்த்திடுவோம்!