Visit Bank of Ceylon and receive a Pressure Cooker (3L) in commemoration of International Women's Day, when you invest in savings certificates valued at Rs. 100,000/-, Rs. 250,000/- and Rs. 500,000/-.  Valid until stocks last

காந்தா ரண் கினும்

  • அதிக வட்டி விகிதம்
    சாதாரண சேமிப்புக் கணக்கை விட 0.5% அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது
  • கணக்கு வைத்திருப்பவருக்கு ஆயுட் காப்புறுதி 
    கணக்கு வைத்திருப்பவர் இறக்குமிடத்து (இயற்கை / விபத்து) அல்லது நிரந்தர உடற்பாதிப்புக்கு உள்ளாகுமிடத்து (விபத்துகளால் மட்டும்) ஆகக்கூடியது 500,000 ரூபாய் வரையில் கணக்கு மீதியின் 10 மடங்கு தொகை காப்புறுதியாக வழங்கப்படும்.

    விதிகளும் நிபந்தனைகளும்
       • மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஆகக்குறைந்தது 10,000/- ரூபாயை தொடர்ந்து மிகுதியாகப் பேணி இருத்தல் வேண்டும்.
       • சம்பவம் நடந்த 6 மாதங்களுக்குள் உரிமைகோரல்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்
       • 60 வயது வரை மட்டுமே காப்புறுதி வழங்கப்படும்
     
  • டெபிட் அட்டைகள்
       • சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் பற்று அட்டை வசதி
       • இ-வணிக வசதி
       • இணைவுக் கட்டணமற்ற கடனட்டை
  • குறைந்த வட்டியிலான கடன்கள்
  • கணக்கு மீதியில் 90% வரை உடனடிக் கடன்கள் பெறலாம்
  • குறைந்த வட்டி விகிதத்திலான (0.5 வீதம் சலுகை) குத்தகைகள்
  • குறைந்த வட்டி விகிதத்திலான (0.5 வீதம் சலுகை) ரண் சுரெக்கும் அடகுக்கடன் வசதிகள்
  • நிலையியற் கட்டளை வசதிகள்

BOC ஸ்மார்ட் இணைய வங்கி, BOC Flex app வசதிகள்

நிபந்தனைகளுக்கு உட்பட்டது

 


 

ஆவணங்கள்
  • தேசிய அடையாள அட்டை
  • முகவரிச் சான்று (தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள  இடத்தில் வசிக்காவிடின்)
  • முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்  
     
விதிகளும் நிபந்தனைகளும்
  • கணக்குகளுக்காக வழங்கப்படும் எந்தவொரு நிபந்தனையையும் அல்லது வசதியையும்  மாற்றும், திருத்தும் அல்லது புதியனவற்றைச் சேர்க்கும் உரிமையை இலங்கை வங்கி கொண்டுள்ளது.
  • அண்மைத் தகவல்கள் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகள், நிபந்தனைகள் தொடர்பில் அறிந்துகொள்ள உங்கள் அருகிலுள்ள BOC கிளையை நாடுங்கள் அல்லது 1975 என்ற இலக்கத்தின் ஊடாக எமது அழைப்பு நிலையத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.  

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444