உங்கள் சங்கத்தின் அல்லது கழகத்தின் நோக்கங்களை அடைவதற்கான திறவுகோல் முறையான நிதி முகாமைத்துவம் ஆகும். ஆகவே, இவ்விலக்குகளை வெற்றிகரமாக எட்டுவதற்கு உங்களுக்கு உதவும்பொருட்டு 'BOC சன்சத' சங்கங்கள் மற்றும் கழகங்கள் கணக்கை அறிமுகப்படுத்துவதில் இலங்கை வங்கி பெருமிதம் கொள்கிறது.
தகுதியான நிறுவனங்கள்
- சங்கங்கள்
- கழகங்கள்
- தொண்டு சங்கங்கள்
- கூட்டமைப்புகள்
- நலன்புரிச் சங்கங்கள்
- மதச் சங்கங்கள்
- தொழிற்சங்கங்கள்
- கிராம சங்கங்கள்
- மரண நன்கொடைச் சங்கங்கள்
- வர்த்தகச் சங்கங்க
- பாடசாலைகளில் உள்ள தகுதியான சங்கங்கள்
- கூட்டாதனச் சங்கங்கள்

