நீங்கள் கனவு காணும் வீட்டை விரைவாக நிர்மாணிக்க

14 நாட்களில் சகிடைக்கும் LOAN

வருடாந்த வட்டி 10% இலிருந்து
மீள் செலுத்துகைக்காலம் 25 வருடங்கள் 
(மீலசெலுத்தக் கூடிய அதிகபட்ச காலஎல்லை)

  • முதலில் காணியை வாங்கி பின்னர் வீட்டைக் கட்டிடுங்கள்
  • காணியை வாங்கி வீட்டைக் கட்டிடுங்கள்
  • கடன் பெறுபவருக்கு/களுக்குச் சொந்தமான காணியில் வீட்டினைக் கட்டிடுங்கள் 
  • ஓர் வீட்டினை / பகுதியளவு கட்டப்பட்ட வீட்டினை/ அடுக்குமாடி குடியிருப்பு அலகினை வாங்குவதற்கு
  • வீட்டின் கட்டுமானத்தின் நிறைவு/விரிவாக்கம்/புதுப்பிப்பு/ அடுக்குமாடி குடியிருப்பு அல்லது தற்போதைய வீட்டின் புதுப்பிப்பு 
  • வடிவமைப்பை மாற்றுதல்/வீட்டின் உட்புற அலங்காரம்/அடுக்குமாடி குடியிருப்பின் உட்புற அலங்காரம்
கடன் அளவு
  • ஆகக்கூடியது 100 மில்லியன் ரூபாய்
  • 25 ஆண்டுகள் மீள் செலுத்துகைக் காலம்
  • நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும்
     
தகுதிகள்
  • 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையராதல் வேண்டும்.
  • கடன் கோருபவர் இலங்கையில் வசிக்க வேண்டும்.
  • இலங்கை வங்கியிலோ வேறு எந்தவொரு நிதி நிறுவனத்திலோ கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது. 
  • நிலையான/ நிலையற்ற வருமானமுடைய தொழில் வல்லுநர்கள், நிரந்தர அரச ஊழியர்கள், சட்டப்பூர்வமான அமைப்புகள், தனியார் துறை, சுயதொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்.
     

கூட்டு வீட்டுக் கடனாகவிருப்பின், கூட்டுக் கடன் வாங்குபவர்கள் நெருங்கிய உறவினர்களாகவோ அல்லது சொத்தை நேரடியாக வாங்குவதற்கு/மேம்படுத்துவதற்கு ஆர்வமுள்ளவர்களாகவோ இருக்க வேண்டும். 
 

முற்பணத்தின் வீதங்கள்

நோக்கம்

முற்பணத்தின் வீதங்கள்

காணியை வாங்கி பின்னர் வீட்டைக் கட்டிடுங்கள்மதிப்பாய்வு செய்யப்பட்ட சந்தை மதிப்பின் ஆகக்கூடியது 75% வீதம் அல்லது சொத்தின் கொள்முதல் விலை. இரண்டில் குறைவானது.
 
காணியை வாங்கி வீட்டைக் கட்டிடுங்கள்
  • காணி வாங்குதல் 
    மதிப்பாய்வு செய்யப்பட்ட சந்தை மதிப்பின் ஆகக்கூடியது 75% வீதம் அல்லது சொத்தின் கொள்முதல் விலை. இரண்டில் குறைவானது.
     
  • வீட்டுக் கட்டுமானம்

BOQ இன் ஆகக்குறைந்தது 90%

 

கடன் பெறுபவருக்குச் சொந்தமான காணியில் வீட்டினைக் கட்டிடுங்கள்BOQ இன் ஆகக்குறைந்தது 90%
ஓர் வீட்டினை/பகுதியளவு கட்டப்பட்ட வீட்டினை/ அடுக்குமாடி குடியிருப்பு அலகினை வாங்கிடவும்

மதிப்பாய்வு செய்யப்பட்ட சந்தை மதிப்பின் ஆகக்கூடியது 75% வீதம் அல்லது சொத்தின் கொள்முதல் விலை. இரண்டில் குறைவானது.

வீட்டின் கட்டுமானத்தின் நிறைவு/விரிவாக்கம்/ புதுப்பிப்பு/ அடுக்குமாடி குடியிருப்பின் அல்லது தற்போதைய வீட்டின் புதுப்பிப்பு

BOQ இன் ஆகக்குறைந்தது 90%

வீட்டுக் கட்டுமானம்/ அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனைBOQ இன் ஆகக்குறைந்தது 70%
வடிவமைப்பை மாற்றுதல்/ வீட்டின் உட்புற அலங்காரம்/அடுக்குமாடி குடியிருப்பின் உட்புற அலங்காரம்மதிப்பாய்வு செய்யப்பட்ட, வீட்டின்அடுக்குமாடி குடியிருப்பின் கட்டாய விற்பனை மதிப்பு கடன் தொகைக்கு அதிகமாகவிருப்பின்- செலவில் 100%
 

இல்லையெனில் - செலவின் 75% அல்லது வீட்டுச் சொத்தின் மதிப்பாய்வு செய்யப்பட்ட கட்டாய விற்பனை பெறுமதி. இரண்டில் குறைவானது.

பிணை உத்தரவாதம்

விண்ணப்பதாரருக்குச் சொந்தமான ஆதனம்/சொத்து மீதான அடமானம்.


*நிபந்தனைகளுக்கு உட்பட்டது 

  • இந்த வசதியில் ஏதேனும் நிபந்தனைகள், விதிமுறைகள் அல்லது அறிக்கைகளை மாற்ற, சேர்க்க அல்லது திருத்துவதற்கு இலங்கை வங்கிக்கு அதிகாரம் உள்ளது.
  • மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையின் முகாமையாளரைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது 1975 எனும் இலக்கத்தினூடாக எமது அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.


முகாமையாளர் 
அபிவிருத்தி வங்கியியல் பிரிவு
20ஆம் தளம், இலங்கை வங்கித் தலைமை அலுவலகம்,
இல: 01, இலங்கை வங்கிச் சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு: 01
தொலைபேசி: 011220 4525

0112204526

0112204527 

தொலைநகல்: 0112448606

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444

கணிப்பான்களும் கருவிகளும்

சமமான மாதாந்திர தவணை (EMI)

Rs. 0.00

at 0%

பிறந்த திகதி

ஓய்வின் பின்னதான பயன் திட்டங்கள்

ஓய்வின் பின்னதான பயன்கள் தொடங்கும் வயது ஓய்வின் பின்னதான பயன்கள் முடியும் வயது

எதிர்பார்க்கும் மாதாந்த ஓய்வின் பின்னதான பயன்

Rs.

கொடுப்பனவு முறை

வைப்பிடப்படவுள்ள தொகை

*விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது