தகைமைகள்
- 14 பிளஸ் கணக்கு வைத்திருப்பவர்கள்
- 14 – 18 வயதுக்கு உட்பட்வராக இருத்தல்
அம்சங்கள்
- அவசர மருத்துவமனை அனுமதிக்கான எல்லையை அதிகரிக்கும் வசதி
- விழாக்கால விலைக் கழிவுகளும் சலுகைகளும்
- 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை (1975)
- இணையவழிக் கொடுக்கல் வாங்கல்களில் பயன்படுத்தும் வசதி
பற்று எல்லை
- ATM – 20,000 ரூபாய்
- விற்பனை நிலையங்கள் – 20,000 ரூபாய்

