• பருவகால விலைக் கழிவுகளும் சலுகைகளும்
  • Rewards plus loyalty scheme
  • உங்களது அன்பிற்குரியவர்களுக்கு குறைந்த எல்லையுடனான மிகைநிரப்புகின்ற அட்டைகள்  
  • எளிதாகத் திருப்பிச் செலுத்தும் திட்டம் (24 மாதங்கள் வரை)
  • மாதம் ஒருமுறை 50% பண முற்கொடுப்பனவு (மிகுதி இருந்தால்)
  • வட்டியின்றிய கடன் காலம் (குறைந்தபட்சம் 22 நாட்கள் மற்றும் அதிகபட்சம் 52 நாட்கள்)
  • 1975 எனும் எண்ணின் ஊடாக 24 மணிநேர வாடிக்கையாளர் சேவையைப் பெறலாம். 


கடன் எல்லை : ரூ. 25,000/- 250,000/- ரூபாய்


சேவைக் கட்டணங்கள்


*நிபந்தனைகள் உண்டு 
 

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444