அதியுச்ச வசதியையும் நிதிசார் செயற்றிறனையும் உங்களுக்கு வழங்குகின்றோம் : இலங்கை வங்கியின் விசேட கடனட்டைகள். அரச துறையினருக்கான கடனட்டை, பட்டயக் கணக்காளர்களுக்கான கடனட்டை, மருத்துவர்களுக்கான கடனட்டை என ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்குமெனப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட எமது கடனட்டைகளிலிருந்து உங்களுக்குப் பொருத்தமானதைத் தெரிவு செய்யுங்கள்.

இலங்கையின் முதற்தர வங்கியான இலங்கை வங்கியின் ஆகச்சிறந்த கடனட்டைகளுடன் அதிசிறந்த நிதிசார் பலன்களை அனுபவித்திடுங்கள்!

மருத்துவர்களுக்கான கடனட்டை (அனைத்து மருத்துவ அதிகாரிகளுக்குமானது)
BOC Doctors' Credit Card
  • இணைவுக் கட்டணம் இல்லை.
  • வாணாள் முழுவதும் வருடாந்தக் கட்டணம் இலவசம்.
  • மருத்துவ அதிகாரிகளுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விலைக்கழிவுத் திட்டங்கள்.
  • வட்டியில்லாக் கடன் காலம் (ஆகக்குறைந்தது 22 நாட்களும் ஆகக்கூடியது 52 நாட்களும்)
  • உலகளாவிய ரீதியில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களிலும் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட ATM இயந்திரங்களிலும் பயன்படுத்தக்கூடிய கடனட்டைகள்.
  • 250,000 ஐ.அ.டொலர் வரையிலான இலவசப் பயணக் காப்புறுதி.
  • விழாக்கால விலைக் கழிவுகளும் சலுகைகளும்.
  • Rewards plus loyalty scheme
  • எளிய தீர்ப்பனவுத் திட்டம் (24 மாதங்கள் வரை).
  • மாதமொரு முறை 50% முற்பணம் (கணக்கு மீதி இருந்தால் மாத்திரம்)
  • 1975 என்ற இலக்கத்தினூடாக 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை.

கடன் எல்லை : 
250,000 ரூபாய் அல்லது அதற்கு மேல்

நிபந்தனைகளுக்கு உட்பட்டது

பட்டயக் கணக்காளர்களுக்கான கடனட்டை
Chartered Accountants’ Card
  • இணைவுக் கட்டணம் இல்லை.
  • வாழ்நாள் முழுவதும் வருடாந்தக் கட்டணம் இலவசம்.
  • பட்டயக் கணக்காளர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விலைக்கழிவுத் திட்டங்கள்.
  • வட்டியில்லாக் கடன் காலம் (ஆகக்குறைந்தது 22 நாட்களும் ஆகக்கூடியது 52 நாட்களும்)
  • உலகளாவிய ரீதியில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களிலும் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட ATM இயந்திரங்களிலும் பயன்படுத்தக்கூடிய கடனட்டைகள்.
  • 250,000 ஐ.அ.டொலர் வரையிலான இலவசப் பயணக் காப்புறுதி.
  • விழாக்கால விலைக் கழிவுகளும் சலுகைகளும்.
  • Rewards plus loyalty scheme
  • எளிய தீர்ப்பனவுத் திட்டம் (24 மாதங்கள் வரை).
  • மாதமொரு முறை 50% முற்பணம் (கணக்கு மீதி இருந்தால் மாத்திரம்)
  • 1975 என்ற இலக்கத்தினூடாக 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை.

கடன் எல்லை : 
250,000 ரூபாய் அல்லது அதற்கு மேல்

நிபந்தனைகளுக்கு உட்பட்டது

Prestige Credit Card
  • இணைவுக் கட்டணம் இல்லை.
  • வாழ்நாள் முழுவதும் வருடாந்தக் கட்டணம் இலவசம்.
  • Prestige கடன் அட்டை உரிமையாளர்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விலைக்கழிவுத் திட்டங்கள்.
  • வட்டியில்லாக் கடன் காலம் (ஆகக்குறைந்தது 22 நாட்களும் ஆகக்கூடியது 52 நாட்களும்)
  • உலகளாவிய ரீதியில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களிலும் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட ATM இயந்திரங்களிலும் பயன்படுத்தக்கூடிய கடனட்டைகள்.
  • 250,000 ஐ.அ.டொலர் வரையிலான இலவசப் பயணக் காப்புறுதி.
  • விழாக்கால விலைக் கழிவுகளும் சலுகைகளும்.
  • Rewards plus loyalty scheme
  • எளிய தீர்ப்பனவுத் திட்டம் (24 மாதங்கள் வரை).
  • மாதமொரு முறை 50% முற்பணம் (கணக்கு மீதி இருந்தால் மாத்திரம்)
  • 1975 என்ற இலக்கத்தினூடாக 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை.

கடன் எல்லை : 
250,000/- ரூபாய் அல்லது அதற்கு மேல்

Download Credit Card Application

நிபந்தனைகளுக்கு உட்பட்டது

BizPlus Credit Card

(For SME & Business Customers)

Credit Limit: 
                      Rs.25,000/- to Rs.249,000/-
                      Rs.250,000/- or Above

Required Documents
- Duly Completed Application [⇩]
- NIC / Driving Licence / Valid Passport
 
Terms & Conditions apply.

அரச துறையினருக்கான கடனட்டை
  • இணைவுக் கட்டணம் இல்லை.
  • முதல் வருடத்துக்கு வருடாந்தக் கட்டணம் இல்லை.
  • அரச துறையினருக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விலைக்கழிவுத் திட்டங்கள்.
  • வட்டியில்லாக் கடன் காலம் (ஆகக்குறைந்தது 22 நாட்களும் ஆகக்கூடியது 52 நாட்களும்)
  • உலகளாவிய ரீதியில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களிலும் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட ATM இயந்திரங்களிலும் பயன்படுத்தக்கூடிய அட்டைகள்.
  • 250,000 ஐ.அ.டொலர் வரையிலான இலவசப் பயணக் காப்புறுதி. (World Card)
  • விழாக்கால விலைக் கழிவுகளும் சலுகைகளும்.
  • Rewards plus loyalty scheme
  • எளிய தீர்ப்பனவுத் திட்டம் (24 மாதங்கள் வரை).
  • மாதமொரு முறை 50% முற்பணம் (கணக்கு மீதி இருந்தால் மாத்திரம்)
  • 1975 என்ற இலக்கத்தினூடாக 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை.

கடன் எல்லை : 
25,000/- ருபாயிலிருந்து 250,000/- ரூபாய் வரை
250,000/- அல்லது அதற்கு மேல்

நிபந்தனைகளுக்கு உட்பட்டது

FD Card - Backed by your Fixed Deposit

(Exclusively for BOC Fixed Deposit Holders)

  • No joining fee
  • 1st year annual fee free
  • Attractive interest rate of 18% p.a.
  • Rewards plus loyalty scheme
  • Free travel insurance cover up to USD 250,000/- (applicable only for card limits of Rs.250,000/- or above)
  • Mastercard concierge service (applicable only for card limits of Rs.250,000/- or above)
  • Interest-free credit period (minimum 22 days & maximum 52 days) 
  • Enjoy year-round & seasonal discounts with a wide range of exclusive offers
  • Zero & easy settlement plans (up to 24 months)  [⇩]
  • 50% Cash Advances once a month (if balance is available) 
  • Supplementary cards for your loved ones 
  • 24 Hours Customer Service via 1975 

Credit Limit: Starting from Rs.25,000/-
 
Downloads applications

Required Documents
- Duly Completed Application [⇩]
- NIC / Driving Licence / Valid Passport
- Set-off Letter [⇩]
 
Terms & Conditions apply.

GMOA Credit Card

(Exclusively for GMOA Members)

Credit Limit: Rs.250,000/- or Above

Downloads applications

Required Documents
- Duly Completed Application [⇩]
- NIC / Driving Licence / Valid Passport
- Income Proof
- GMOA Membership verification letter
- SLMC ID
 
Terms & Conditions apply.

மேலதிக உதவிகளுக்கு 

  1975 |    +94 11 2204444