- எதிர்காலத்தில் குறிப்பிட்ட அளவான வெளிநாட்டு நாணயங்களை வாங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ உடன்பட்டு வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே இன்று ஏற்றுக் கொள்ளப்படும் நாணய மாற்று விகிதமே எதிர்கால நாணய மாற்று விகிதம் எனப்படும்.
- எதிர்கால நாணய மாற்று ஒப்பந்தங்கள் மூலமாக அந்நியச்செலாவணி இடர்களை தவிர்க்கவோ தடுக்கவோ முடியும்.
விகிதங்கள்
- எதிர்கால ஒப்பந்தங்களுக்கான நாணய மாற்று விகிதங்களை பெருநிறுவன வர்த்தகர்களுடன் பேசித் தீர்மானிக்கலாம்.
செயல்முறை
- இறக்குமதியாளர் அல்லது ஏற்றுமதியாளர் ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனைக்கான ஒப்பந்தங்களைக் கொண்டிருக்க வேண்டியதோடு எதிர்கால நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக பேசித்தீர்மானிக்க முடியும்.
- வாடிக்கையாளர் நாணய மாற்று விகிதத்துடன் உடன்பட்டால், தொடர்புடைய கிளையுடன் எதிர்கால நாணயப் பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிவர்த்தனையைச் செயற்படுத்த வேண்டும்.
தொடர்புகளுக்கு
திறைசேரி (பெருநிறுவனப் பிரிவு),
7வது மாடி,
இலங்கை வங்கித் தலைமை அலுவலகம்,
இலங்கை வங்கிச் சதுக்கம்,
இல. 01 இலங்கை வங்கி மாவத்தை,
கொழும்பு – 01, இலங்கை.
தொலைபேசி - 011 2203650 / 011 2445785 / 011 2203651
தொலைநகல் - 011 2445788

