BOC Youth
A Loan for Dream
வியாபார முயற்சிகளுக்கான முதலீட்டு மற்றும் தொழிற்படு மூலதனத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கடன்
தகுதி
- 30 வயதுக்கு குறைவான நபர்கள்
- வியாபாரத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள வியாபார முயற்சிகள் அல்லது விண்ணப்பித்த நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் ஏற்கனவே தொடங்கப்பட்ட வியாபார முயற்சிகள்
- செயற்திட்டத்தை சாத்தியமான முறையில் நிர்வகிக்கத் தேவையான திறன்களும் அறிவும்
அதிகபட்ச கடன் தொகை
- ரூ. 500.000/- அல்லது செயற்திட்ட மதிப்பில் 90% (இரண்டில் குறைவானது)
திருப்பிச் செலுத்தும் காலம்
- அதிகபட்ச காலம் 5 ஆண்டுகள்
- சலுகைக் காலம் - 6 மாதங்கள் (விருப்பத்திற்குரியது)
வட்டி வீதம்
- ஆண்டுக்கு 8.0% இற்கு மேல்
விசேட நிபந்தனைகள்
- பிணை: வங்கி ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவொரு பிணையும்
* நிபந்தனைகளுக்கு உட்பட்டது
ஏனைய சேவைகளை அறிய
சிறிலிய சவிய
பெண்களுக்கான வருமானம் ஈட்டும் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான கடன் திட்டம்
விரிவாக வாசிக்க
For Development of Priority Sectors - MSME
Financial Assistance for Development of Priority Sectors – Micro, Small and Medium Enterprise (MSME)
விரிவாக வாசிக்க
கால்நடை வளர்ப்பு
Financial Assistance for Development of Priority Sectors – Animal Husbandry
விரிவாக வாசிக்க
Agri Banking
விரிவாக வாசிக்க
Pledge Facilities for Purchasing of Harvesting Commodities
To purchase and stock harvesting commodities
விரிவாக வாசிக்க
சுற்றுலாத் துறைக்கான புதிய தொழிற்படு மூலதன மற்றும் மேம்படுத்தற் கடன்
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு
விரிவாக வாசிக்க
Special Loan Scheme for sustainable energy and eco-friendly products
Eco-friendly financing
விரிவாக வாசிக்க
முதன்மைத் துறைகளின் அபிவிருத்திக்காக – விவசாயம்
முதன்மைத் துறைகளின் அபிவிருத்திக்கான நிதி உதவி – விவசாயம்
விரிவாக வாசிக்க
முதன்மைத் துறைகளின் அபிவிருத்திக்காக – மீன்பிடி
Financial Assistance for Development of Priority Sectors – Fisheries
விரிவாக வாசிக்க

