அம்சங்கள்
- உள்ளூர் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பினை மேற்கொள்வதற்குத்தேவையான நிதியைBOC கல்விக் கடன் வழங்குகின்றது.
- பட்டப்படிப்பு முடியும் வரை வட்டியை மட்டும் செலுத்துவதற்கான தெரிவு
- உங்களுக்குத் தேவையான அதிகபட்ச கடன் தொகையைப் பெறலாம்
- விரைவான சேவை
- மறைமுகக் கட்டணங்கள் இல்லை

