எனது உலகம், எனது Flex
உங்கள் Lifestyle இற்கு Match ஆக அனைத்து வங்கிச் சேவைகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
BOC Flexஇற்கு உங்களை வரவேற்கின்றோம். BOC Flex ஸ்மாட்டான, வேகமான மற்றும் தடையற்ற வங்கியியல் அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ள செயலியாகும்.
நீங்கள் முறையான வங்கிச் சேவைக்குப் புதியவராக எந்நேரத்திலும் தடையற்ற வங்கிச் சேவையை எதிர்பார்க்கின்றீர்களா? அவ்வாறெனில், தடையற்ற கொடுப்பனவுகள் மற்றும் பணப் பரிமாற்றங்களை நிறைவேற்றுவதற்கு BOC Flex அனைத்து வகையிலும் உங்களுக்கு உதவுகிறது.
BOC Flex இனை ஏன் தெரிவு செய்யவேண்டும்?
- விரைவான மற்றும் பாதுகாப்பான உள்நுழைவு
Self-registration உடன் Biometric Login - Smart சேமிப்புகள்
எங்கிருந்தும் எந்நேரத்திலும் உங்கள் கணக்குகளை திறக்கும் வசதி - உடனடி நிலையான வைப்புகள் மற்றும் கடன்
உடனடி நிலையான வைப்புகளை ஆரம்பித்தல் மற்றும் நிலையான வைப்பிலிருந்து உடனடிக் கடன் பெறும் வசதி - QR Payments
QR Code ஊடாக விரைவாகவும் எளிதாகவும் கட்டணங்களை செலுத்தும் வசதி - தனிப்பயனாக்கப்பட்ட அனுபவம்
உங்கள் விருப்பப்படி widget இனையும் Theme இனையும் மாற்றியமைக்கலாம் - தடையற்ற கொடுப்பனவுகளும் பணப் பரிமாற்றங்களும்
one-to-one, multiple or scheduled பணப் பரிமாற்றங்களும் பில் கொடுப்பனவுகளும் - தனிப்பயனாக்கப்பட்ட நிதி
கொடுப்பனவு நினைவூட்டல், செலவுகளை Track செய்தல். Financial memos உள்ளிட்ட இன்னும் பல தெரிவுகள் - Government Payments (GovPay)
அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பாக கட்டணம் செலுத்தும் வசதி
வங்கிச் சேவை, நீங்கள் விரும்பும் விதத்தில்!
BOC Flex என்பது வெறுமனே வங்கியியல்செயலியைப் பார்க்கிலும் அதிக வசதிகளைக் கொண்டுள்ளது. இச்செயலிதடையற்ற மற்றும் பாதுகாப்பான வங்கியியல் அனுபவத்தை உங்களுக்கு வழங்குகின்றது. இலங்கையின் முதற்தர வங்கி நம்பிக்கையையும் புதுமையையும் உங்களது விரல் நுனியில் கொண்டு வந்து வங்கிச் சேவையை தடையற்றதாகவும் வசதியாகவும் மாற்றுகின்றது.
BOC Flexஐ இன்றே பதிவிறக்கம் செய்து ஸ்மாட்டாகவும், வேகமாகவும், வசதியாகவும் எதிர்கால வங்கிச் சேவையை அனுபவித்திடுங்கள்