புலம்பெயர் ஊழியர் ரூபாய்க் கணக்கு (MERA) என்பது இலங்கை ரூபாய்க் கணக்காகும். இக்கணக்கு இலங்கைக்கு வெளியில் வதியும் இலங்கைப் புலம்பெயர் ஊழியர்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கணக்கினை சேமிப்பு, நிலையான வைப்பு, அல்லது நடைமுறை கணக்காக திறக்கலாம். எவ்வாறாயினும், நடைமுறைக் கணக்குகளுக்கு காசோலைப் புத்தகமோ மேலதிகப்பற்று வசதியோ வழங்கப்படமாட்டாது.

 

வசதிகள்

  • BOC Flex/ இணைய வங்கிச் சேவை வசதி
  • இலத்திரனியல் கணக்குக் கூற்றுகள்
  • உள்நாட்டில் பயன்படுத்துவதற்கான ATM அட்டை
  • BOC ஸ்மாட் கணக்குப் புத்தகம் / அச்சிடப்பட்ட கணக்குப் புத்தகம் தேவையில்லை.
  • இக்கணக்கினை வெளிநாடுகளிலுள்ள வணிக மேம்படுத்தல் அதிகாரிகளூடாக அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஒரு கிளையை நாடியோ திறக்கலாம்.
  • உள்ளுர் தொலைபேசி இலக்கங்களுக்கு (Roaming செயற்படுத்தப்பட்டது) SMS அறிவிப்பு.
தேவையான ஆவணங்கள்
  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
  • வாடிக்கையாளர் பதிவு படிவம்
  • செல்லுபடியான வீசா / வெளிநாட்டு தொழில் ஒப்பந்தம்
  • கடவுச்சீட்டு
  • தேசிய அடையாள அட்டை (NIC)
  • உள்நாட்டு முகவரியை உறுதிப்படுத்தும் சான்று (NIC இல் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியிலிருந்து வேறுபட்டிருந்தால்)
Terms and Conditions
  • The applicant should be a Sri Lankan migrant employee 18 years or above (Excluding Emigrants)
  • All existing LKR accounts maintained with Bank of Ceylon will be converted to MERA accounts upon declaration of departure from Sri Lanka, and ATM cards issued for such accounts will be cancelled
  • Joint MERA accounts cannot be maintained between a resident and a non-resident
  • MERA accounts can be re-designated and continued as ordinary savings accounts once the migrant employee becomes a resident in Sri Lanka
  • Bank of Ceylon reserves the right to change, add, or revise any condition(s) and/or facilities offered under this product or service

For any assistance 

Foreign Circle 
International Customer Service Support Unit

+94 11 220 3859 
+94 11 220 3860 
+94 11 220 3886 
+94 11 220 3887 

 
+94 707 203203 
+94 707 204204 
+94 707 205205

fc@boc.lk