கடல்கடந்த வங்கிச் சேவை பற்றி மேலோட்டமான பார்வை
வழமையான நேரத்துக்கு மேலதிகமான வணிக நேரம், நீங்கள் எதிர்பார்க்கும் வேகம் ஆகியவற்றுடன் உங்களின் அனைத்துக் கடல்கடந்த வங்கித் தேவைகளையும் வழங்குவதன் மூலம் உங்களின் தேவைக்கேற்ப சிறப்புற வடிவமைக்கப்பட்ட நிதித் தீர்வுகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் எண்ணற்ற சேவைகளைக் கண்டறிந்து உங்கள் வாழ்க்கையை எளிதாக்க வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட எமது அணியுடன் இணையுங்கள்.
தகைமைகள்
- மூலதனச் சபையில் பதிவுசெய்த தகுதியுடைய நிறுவனங்கள்
- பரிமாற்ற நிறுவனங்கள்
- கடல்கடந்த நிறுவனங்கள்
- வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்துள்ள இலங்கையில் வதிவுரிமையற்ற நபர்கள்
- இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் ஒப்புதல் பெற்ற ஏனைய வதிவாளர்கள்
நன்மைகள்
- எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட நாணய அலகிலும் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பு
- கடன்கள் / வைப்புகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
- பரிமாற்ற வீதம் மற்றும் வட்டி வீத தளம்பல் இடர் என்பன குறைவு
- பரிமாற்றக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறைவு
- ஏற்றுமதி வரிச் சலுகை
- சுங்கத் தீர்வைச் சலுகை
தொடர்புகளுக்கு
| தொடர்புப் பிரிவு | ✆ 011 220 3374 ✆ 011 220 3322 | ✉ sanjeewa@boc.lk ✉ sudharma@boc.lk | |
| வர்த்தக நிதி | இறக்குமதிகள் | ✆ 011 220 3335 | ✉ mgriosh@boc.lk |
| ஏற்றுமதிகள் | ✆ 011 220 3342 | ✉ mgreosh@boc.lk | |
| வைப்புகளும் பண அனுப்பல்களும் | வைப்புகள் | ✆ 011 220 3350 | ✉ smosh@boc.lk |
| உள்வரும் பண அனுப்பல்கள் | |||
| வெளிச் செல்லும் பண அனுப்பல்கள் | |||

